நிகழ்வுகள்

எங்கள் நிகழ்வுகள்

IMG
லண்டன் - பிபிசி 100 ஆண்டுகள் பழமையானது

London -BBC க்கு 100 வயது. 1922 October 22 அன்று British Broadcasting company என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட BBC, தனது நூற்றாண்டு விழாவினைக் கோலாகமாகக் கொண்டாடி மகிழப்போகிறது. இதன் ஆரம்பகால பங்குதாரர்கள் அறுவரில் ஒருவரான, Guglielmo Marconi அவர்களைத் தா...

மேலும் பார்க்க
IMG
அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி

அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா “அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி” -பேரா.மு.நித்தியானந்தன் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ...

மேலும் பார்க்க
IMG
ஒரு மேடை... ஒரு நிகழ்ச்சி...

இப்பதிவு சற்று தாமதமானது என்ற போதிலும், காலம் அள்ளிக்கொடுத்த வரம் குறித்துஎனது உணர்வுகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன். 'தமிழோசை' ஸ்ரீஸ்காந்தா சோமநாதனின் (Tamil Osai Sree Canada) ஏற்பாட்டில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற, தமிழ் ஒலிபரப்பின்&...

மேலும் பார்க்க
IMG
அந்த நாள் ஞாபகம்

39 ஆண்டுகளுக்கு முன்பு, நமது இலங்கை ஒலிபரப்புக்கூட்டத்தாபன முன்றலில், மூத்த அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினமும், அடியேனும்- இளைஞர் இளையராஜாவுடன். நிழல் படமாய், தன் கமராவில் பதிவு செய்து தந்தவர்- (நடிகர் பிரசாந்தின் தந்தை) ‘அலைகள் ஓய்வ...

மேலும் பார்க்க
IMG
ஒரு-வீடு-கோயிலாகிறது

சினிமா-பாடல்களும்-பக்தி-ஒளி-இசையும்-இலங்கையில்-ஆதிக்கம்-செலுத்தியது.-மறைந்த-செ.க.பரா-ராஜசிங்கம்-அவர்கள்-இலகு-இசையின்-சொந்தப்-பதிப்பைக்-கொண்டிருக்க-வேண்டும்-என்ற-எண்ணத்தை-முன்வைத்தார்.-இந்த-வகையில்-அவருடனான-எனது-தொடர்பு-மிகவும்-பலனளிக்கும்-மற்றும்-பயன...

மேலும் பார்க்க