நிகழ்வு விவரங்கள்

அந்த நாள் ஞாபகம்

பின் செல்ல
IMG

39 ஆண்டுகளுக்கு முன்பு, நமது இலங்கை ஒலிபரப்புக்கூட்டத்தாபன முன்றலில், மூத்த அறிவிப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினமும், அடியேனும்- இளைஞர் இளையராஜாவுடன்.
நிழல் படமாய், தன் கமராவில் பதிவு செய்து தந்தவர்- (நடிகர் பிரசாந்தின் தந்தை) ‘அலைகள் ஓய்வதில்லை’ தியாகராஜன். எந்த ஆண்டு என நிச்சயப்படுத்திக்கொள்ள அவரிடமே ‘Messenger’ மூலம் வினவினேன். சில நொடிகளுக்குள்ளேயே பதில் வந்தது.