வலைப்பதிவுகள்

சமீபத்திய வலைப்பதிவுகள்

IMG
தலைமுறைகளைத் தாண்டி தமிழ் வாழ்ந்திட, அமெரிக்கத் தமிழ் மாநாட்டில் ஓர் ஆயத்தப்பணி

‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ என்ற மையக்கருவில் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாடு வழக்கமான இலக்கிய மாநாடுகளில் இருந்து சிறப்பான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தது. அதன் ஓர் அங்கமாக அமைந்தது அண்மையில் (ஜூலை 1- 4, 2022) அமெரிக்காவின் நியூயார்க...

மேலும் பார்க்க
IMG
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முத்தமிழ்ப் பெருவிழா மேடையில்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முத்தமிழ்ப் பெருவிழா மேடையில், அடியேனது நூல் வெளியிடப்பட்ட மகிழ்வை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்… வட மெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பெருந்தலைவர் திரு. கால்டுவெல் வேல்நம்பி அவர்கள் வெளியீட்டு விழாவை ...

மேலும் பார்க்க
IMG
இன்று மலேசியாவின் தேசிய பன்பலை வானொலி ’மின்னலின்’

இன்று மலேசியாவின்  தேசிய பன்பலை வானொலி ’மின்னலின்’அழைப்பினை ஏற்று ஒரு 'செவ்வியில்' கலந்துகொள்ளச் சென்றிருந்த பொழுது மனமகிழ்ச்சியைத் தந்த இரு விடயங்கள். 1. அவர்கள், தமிழைத் தமிழாகப் பேசியது. 2. என்னைச் செவ்வி கண்ட இளம் அ...

மேலும் பார்க்க
IMG
வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) 35ஆவது தமிழ் விழா 2022 ஜூலை

வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) 35ஆவது தமிழ் விழா 2022 ஜூலை 1ம் திகதி முதல் 4ம் திகதி வரை, St.John's University அரங்கில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் 2022  ஜூலை 2ம் திகதி என் நண்பன், உங்கள் அன்பு அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் ...

மேலும் பார்க்க
IMG
ஒரு-வீடு-கோயிலாகிறது

சினிமா-பாடல்களும்-பக்தி-ஒளி-இசையும்-இலங்கையில்-ஆதிக்கம்-செலுத்தியது.-மறைந்த-செ.க.பரா-ராஜசிங்கம்-அவர்கள்-இலகு-இசையின்-சொந்தப்-பதிப்பைக்-கொண்டிருக்க-வேண்டும்-என்ற-எண்ணத்தை-முன்வைத்தார்.-இந்த-வகையில்-அவருடனான-எனது-தொடர்பு-மிகவும்-பலனளிக்கும்-மற்றும்-பயன...

மேலும் பார்க்க